மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியை துவங்கினார் மு.மதிவாணன் : வாழ்த்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

0 310
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ன் தலைவர் மு.மதிவாணன் மண்டல அலுவலகத்தில் அவரது பணியை துவங்கினார் இந்நிகழ்வில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கலந்து கொண்டு மண்டலம் மூன்றின் தலைவர்
மு. மதிவாணன்  அமர வைத்து வாழ்த்தினார் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோஇருதயராஜ் அப்துல்சமத் துணைமேயர் திவ்யா தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் என் கோவிந்தராஜன் மண்டல தலைவர் நிர்மலா வண்ணைஅரங்கநாதன் செந்தில் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம் தர்மராஜ்
K k k கார்த்தி தாஜீதீன் லீலாவேலு ரமேஷ் கோவிந்தராஜ் ரேக்ஸ் ஜாஃபர்

Leave A Reply

Your email address will not be published.