திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 18.07.2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு .இரா. வைத்திநாதன் இ.ஆ.ப.. , துணைமேயர் திருமதி. ஜி.திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் .மதிவாணன், . விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி .ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உள்ளனர்.