திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

0 286
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்  மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 18.07.2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு .இரா. வைத்திநாதன் இ.ஆ.ப.. , துணைமேயர் திருமதி. ஜி.திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் .மதிவாணன், . விஜயலட்சுமி கண்ணன்,  துர்காதேவி .ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.