ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டு வருகிறது

0 294
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 19.07.2022 இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மாலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர் .ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களாலால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.