Emis தளத்தில் பிழையின்றி பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
அந்த நல்லூர் ஒன்றி யத்தில் ஆசிரியர் கள், மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் வருகையை தினந்தோறும்Emis
தளத்தில் பிழையின்றி பதிவு செய்யும் பொருட்டு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு – வெங்கடேசன் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.