குத்துவிளக்கு பூஜையை துவக்கி வைத்த  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி

0 314
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருச்சி சங்கிலியாண்டபுரம் செல்வ காளியம்மன் கோவில் பூச்சொரிதல் மற்றும் திருக்கரக உற்சவ விழாவை முன்னிட்டு குத்து விளக்குபூஜையை நடைபெற்றது. இவ் குத்துவிளக்கு பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்தார் குத்துவிளக்கு பூஜையில்ய ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநகரத் துணை மேயர் திவ்யா மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் டி பி எஸ் எஸ் ராஜ் முகமது மற்றும் ஆலய கமிட்டியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.