திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், நல்லிணக்க நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார், தலைமையில் இன்று (18.8.22) அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்இரா. அபிராமி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.