மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 230
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பிலோமினாள் புரத்தில் சாக்கடையை தூர்வாரி குப்பைகளை அகற்றும் பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் பாதாள சாக்கடைக்கு பைப் அமைக்கும் பணியையும், காவேரி நகரில் பாதாள சாக்கடை அமைய இருக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.