திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

0 277
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா, ஆணையர் மரு.இரா. வைத்திநாதன்  ஆகியோர் முன்னிலையில் இன்று 26.08.2022 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல தலைவர்கள். மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.