HEPF தொழிலாளர் முன்னேற்ற சங்க துவக்கவிழா

0 367
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் HEPF தொழிலாளர் முன்னேற்ற சங்க துவக்கவிழா HEPF வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு

தலைமை: R.கருணாகரன் தலைவர் HEPF தொ.மு.ச வரவேற்புரை: K.G.செந்தில்குமார் இணைச்செயலாளர் HEPF தொ.மு.ச.
வாழ்த்துரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
பொதுச்செயலாளர் / LPF M.சண்முகம் M.P அவர்கள்
பொதுச்செயலாளர்NPDEF வே.வேலுச்சாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள்
K.N.சேகரன் EX.MLA., ஒன்றிய கழகச் செயலாளர் .C.கங்காதரன்
தலைமை செயற்குழு உறுப்பினர்
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோ.சத்யா கோவிந்தராஜ்
.KSM. கருணாநிதி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் R.கணேஷ்குமார்
பொதுச்செயலாளர் BHEL/LPF
ஒன்றிய பெருந்தலைவர்
K.சண்முகம் ஒன்றிய பெருந்துணைத்தலைவர்
திர.K.கண்ணன்பொதுச்செயலாளர் LPF/OFT மேற்கண்ட நிகழ்வுக்கு HEPF தொழிலாளர்கள், OFT தொமுச, BHEL தொமுச நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நன்றியுரை

Leave A Reply

Your email address will not be published.