வ.உ.சிதம்பரனார் வரலாற்றை அறிந்த மாணவர்கள்

0 242
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சுதந்திர போராட்ட வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத் திரையின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதனை 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.