திருச்சி ஆசிரியர் தினம் கொண்டாட்டம் By TM Admin On Sep 5, 2022 0 283 Share பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி ,ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. கல்வியாளர் இராஜேந்திரன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். உடன் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயலெட்சுமி, மருதநாயகம் 0 283 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail