M.A.M B-பள்ளி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா

0 261
Stalin trichy visit

M.A.M B-பள்ளி கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் தொடக்க விழா

டாக்டர். M. ஹேமலதா இயக்குனர்- MAMBS தலைமையில் நடந்தது

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் முன்னிலையில் நடந்தது.

தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் கிராமாலயாவின் நிறுவனர் & CEO
Hygiene Alone Triumphs தூய்மையே வெல்லும் என்ற தலைப்பில் பேசினார்.

திருமதி. பாத்திமா பத்தூல் மாலுக் செயலாளர் & CEO-மாஸ்டர் ஜி.ஐ.

Leave A Reply

Your email address will not be published.