மக்கள் சேவையில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 251
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், கமலா நேரு நகரில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும்,  காவேரி நகர் மூன்றாவது தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், பர்மா காலனி பூங்காவின் அருகில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை J.E.நரசிங்கமூர்த்தியுடன் கொட்டும் மழையிலும், சீதக்காதி தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும்,  மலையப்ப நகரில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.