மணமக்களை வாழ்த்திய மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 210
Stalin trichy visit

“மக்கள் போற்றும் மகேஸர்” மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தனது குடும்ப உறவினரும் உதவியாளருமான பாபு அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு திருமண தம்பதியர்களை தனது மனைவி திருமதி.சத்யாசெந்தில் மகன் சர்வேஸ்வரன் உடன் சென்று வாழ்த்திய போது தம்பதியர்களுடன் பாபு அவரது மனைவி குழந்தைகள் உறவினரும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.