மரங்களை வெட்டாமல் ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்
மரங்களை வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் கட்டப்போகிறோம். விரைவில் இங்கே உள்ள 20 முதல் 50 பல வருஷ மரங்களை சுமார் 30 மரங்களை அழிக்கப் போறாங்க. ஸ்ரீரங்கத்துக்கு உருப்படியாக உபயோகமான பஸ் நிலையம் வேண்டும். எல்லோரும் எதிர்பார்ப்பும் இதுதான் .அவசர கதியாக வழங்கம் போலவே மாநகராட்சி ஏட்டிக்குப் போட்டியாக ஸ்ரீரங்கத்தை சீரழிக்காம இருக்கனும் . நல்ல முயற்சியை நம்ம அமைச்சர் நம்ம மேயர் நம்ம நல்ல திறமையான நேர்மையான கமிஷனர் எடுக்க வேண்டும்
நன்றி கண்ணன் என் ராமகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி எம்ஜிஆர் நல் பணி மன்றம் நிறுவனச் செயலாளர்