மக்கள் நலப்பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 223
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட வள்ளுவர் தெரு, சீதக்காதி தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும்,  பிலோமினாள் புரம் இரண்டாவது தெருவில் மின் விளக்கு சரியாக எரியாமல் இருந்ததை சரி செய்ததையும், காவேரி நகர் மூன்றாவது தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடை கட்டும் பணியையும், காவேரி நகர், வள்ளுவர் தெருவில் 90-வாட்ஸ் தெரு விளக்கு அமைத்ததையும்,  காவேரி நகரில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததை, வள்ளுவர் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்ததையும், வள்ளுவர் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்ததையும், ஜோதி புரத்தில் தண்ணீர் சரியாக வராததை சரி செய்தல் பணியையும், மலையப்ப நகரில் தனிநபர் சாக்கடையை சுத்தமாக மூடிவைத்திருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், காந்தி சாலையில் புதிதாக சாக்கடை கட்டும் பணியையும், பர்மா காலனி முருகன் சாந்தன் தெருவில், ஜோதி புரத்தில், கணபதி நகரில் 90-வாட்ஸ் தெரு விளக்கு அமைத்ததையும்,  காவேரி நகரில் பாதாள சாக்கடையை தோண்டும் போது தண்ணீர் குழாய் உடைந்ததை சரி செய்யும் பணியையும், பாரதியார் தெருவில் தனிநபர் செஃப்டி டேங்க் கழிவுகளை சாக்கடையில் விடுவதை கண்டித்து சுத்தம் செய்ததையும், காந்தி சாலையில் புதிதாக சாக்கடை கட்டும் பணியையும், பிலோமினாள் புரம் மூன்றாவது தெருவில் பல வருடங்களாக தூர்வாராமல் இருந்த சாக்கடையை சுத்தம் செய்ததையும்,  மலையப்ப நகரில் புதிதாக கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தினை தனியார் லாரி இடித்ததை கண்டித்து மீண்டும் அதேபோல் கட்டித்தர தெரிவித்து அந்த இடத்தையும்,  பிள்ளையார் கோயில் தெருவில் பல வருடங்களாக தூர்வாராமல் இருந்த சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும்,, சீதக்காதி தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும், காவேரி நகர் ஆறாவது தெருவில் பாதாள சாக்கடை பணியையும்,  காவேரி நகர் மூன்றாவது தெருவில் மழையினால் சேரும் சகதியுமாக இருந்த இடத்தினை சுத்தம் செய்ததையும்,  பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தெற்கு காட்டூர் பிள்ளையார் கோயில் தெருவில் அரசரடி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக கோயில் கும்பாபிஷேகத்திற்கு இரவு பகல் பாராது ஒத்துழைப்பு வழங்கியதற்காக விழா கமிட்டியினர் மாமன்ற உறுப்பினருக்கு மரியாதை செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.