மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 392
Stalin trichy visit

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை தொடர்ந்து மின் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

16.09.2022 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில்..

பொன்மலை மேலகல்கண்டார்கோட்டை பெரியார் திடலில்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP  தலைமையில்..நடைபெறவுள்ளது. அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.