திருச்சியில் பெரியார் உலகம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

0 270
Stalin trichy visit

திருச்சியில் பெரியார் உலகம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்றபெயரில் பெரியார் பயிலகம் , ஆய்வகம் கட்ட சென்னையில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினர் முதல்வர் ஸ்டாலின்.

திருச்சி சிறுகனுரில் அமையவுள்ள பெரியார் உலகில் சுமார் 155 அடி வெண்கல பெரியார் சிலை நிறுவப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.