தடகளப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டு

0 264
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெறும் திருச்சிமாவட்ட அளவில் பந்து வீசுதல் (Ball throw) பிரிவில் முதல் மூன்று பரிசு பெற்றவருக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தடகள சங்கத்தின் மக்கள் தொடர்பாளருமான தண்ணீர் கே.சி. நீலமேகம், பதக்கம், சான்றிதழ் உடன் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அருகில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு, துணைத்தலைவர் எம்.கனகராஜ், உடற்பயிற்சி ஆசிரியர் ரமேஷ் உள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.