கே.என்.ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 339
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி கேர் கல்லூரியில் அமைந்துள்ள கழக முதன்மைச் செயலாளரின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம்  பிறந்தநாளை முன்னிட்டு அன்னார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தலைமை கொரடா கோவி. செழியன் கிழக்கு மாநகரச் செயலாளர் மு மதிவாணன் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பகுதி கழகச் செயலாளர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.