திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்  சாத்தியக்கூறு

0 377
Stalin trichy visit

திருச்சியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்  சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் ஆய்வு மும்முரம் !!!

திருச்சி மாநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்குவதற்காக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து
சென்னை மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குனர் திரு.எம்.ஏ. சித்திக் IAS அவர்கள் கூறுகையில் :-

இறுதி அறிக்கை தயாரித்த பிறகு , இறுதி விரிவான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். திட்டம் செயல்படுத்தப்பட்டால், சிறிய நகரங்களில் போக்குவரத்து பிரச்சினைகளை எளிதாக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.