திருச்சி விமான நிலைய இயக்குநராக சுப்ரமணி பொறுப்பேற்பு

0 360
Stalin trichy visit

திருச்சி, செப்.22 திருச்சி விமான நிலைய இயக்குநராக இருந்து எஸ்.தர்மராஜ் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேற்கு வங்கத்திலுள்ள பக்தோக்ரா விமானநிலையத்தில் இயக்குநராக பணியில் இருந்த பி.சுப்ரமணி திருச்சி விமான நிலைய இயக்கு-நராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு திருச்சி விமான நிலைய பணியாளர்கள் மற்றும் குடியேற்றப்பிரிவு, சுங்கத்துறை, விமான நிறுவனங்கள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படையினர், சரக்கு முனையப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.