ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் சேர்ப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்து நிலையத்தில் ஒரு முதியோர் பாலவிடுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் வீடு இல்லை என கூறி பேருந்து நிலையத்தில் விற்பனை முருக்கு வியாபாரிகள் கூறினார் பின்ன அங்க வந்த பிஜேபி ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் லெட்சுமணன் இந்த முதியோரிடம் பாட்டி உங்களுக்கு என்ன வேண்டும் என்னிடம் கூறுங்கள் பின்னர் அவர் தனக்கு வீடு இல்லை என கூறி மகன்களும் இல்லை நான் ஒரு அனாதை எனக் கூறினார் உடனே மேட்டுக்கடை உள்ள விடிவெள்ளி முதியோர் காப்பதிற்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் அந்த முதியோர் இல்லம் இயக்குனரிடம் பேசி பின்னர் அந்த வெள்ளையம்மாள் முதியோர் காப்பத்துக்கு அனுப்பி வைத்தார் பாராட்டு தெரிவித்தனர் நன்றியும் தெரிவித்தனர்