பணி நியமன ஆணைகளை வழங்கிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…

0 285
Stalin trichy visit

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான பணி நியமன் ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பருவ கால பட்டியல் எழுத்தார், பருவ கால உதவுபவர், பருவ கால காவலர் ஆகிய பணிகளுக்கான பணி நியமன ஆணைகளை  பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வழங்கினார். இந்நிகழ்வில் நுகர் பொருள் வாணிபக் கழக மேலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள் தமிழக முதல்வருக்கும்,  பள்ளிக் கல்வித் துறை  அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.