ஸ்ரீரங்கத்தில் மண்டல அளவிலான பாரம்பரிய ஓவியம் – சிற்பக் கலைக் கண்காட்சி

0 251
Stalin trichy visit

இன்று கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஸ்ரீரங்கத்தில் மண்டல அளவிலான
பாரம்பரிய ஓவியம் மற்றும் சிற்பக் கலைக் கண்காட்சி நடைபெற்றது.திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி செயலாளர் அருட்திரு.லூயிஸ் பிரிட்டோ அவர்கள் துவக்கி வைத்தார்.
உதவி இயக்குநர் நீலமேகம் வரவேற்றார். ஒவியர் மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.