திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் ஆய்வு பயணம்

0 394
Stalin trichy visit

234/77 ஆய்வுப் பயணத்தில் இனிகோ இருதயராஜ் அவர்களின் திருச்சி கிழக்கு தொகுதியில் 11-வது ஆய்வை மேற்கொண்டோம். வைகவுண்டஸ் கோஷன் அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  பார்வையிட்டு ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.