பாசன வாய்க்காலில் கவிழ்ந்த லோடு வேன்

0 262
Stalin trichy visit

முசிறியில் தக்காளி ஏற்றிச் சென்ற லோடு வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து.

ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு தக்காளி லோடு ஏற்றி சென்ற போது விபத்து.

பாசன வாய்க்காலில் லோடு ஆட்டோ கவிழ்ந்த போதும் டிரைவர் அசோக்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.