முசிறி நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

0 235
Stalin trichy visit

முசிறியில் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் , மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன்,  துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,  மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன்,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.