தொலைநோக்கு திட்ட ஆவணங்கள்: அமைச்சர்கள் வெளியீட்டனர்
திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியீட்டு 1115 பயனாளிகளுக்கு ரூபாய் 17.99 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை இன்று(22.10.2022) வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு .அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர்.வைத்திநாதன் , சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ. ஸ்டாலின் குமார், நா. தியாகராஜன், திரு, எஸ். இனிகோ இருதயராஜ், கதிரவன், ப. அப்துல் சமது, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்