தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய மாமன்ற உறுப்பினர்

0 210
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்கள் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தீபாவளி பரிசுகளை பகிர்ந்து கொண்டாடினார். நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.