முசிறி நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை
முசிறியில் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் , மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன்,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்