திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிக மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு
திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிக மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வை மருத்துவமனை டீன் வனிதா நடத்தினர். இதில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.