மணப்பாறையில் கஞ்சா, கள்ள மது விற்பனையை தடுக்க கோரி சி.பி.எம் மனு

0 315
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சுற்றிபகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கள்ளதனமான மது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை சீர்காழிகிறது தடுக்குமாறு காவல்துறையிடம் CPI(ML) கட்சி மாவட்ட குழு நிர்வாகிகள், நகரசெயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தல் மனு கொடுக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.