திருச்சி மேக்னா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை By TM Admin On Nov 2, 2022 0 473 Share திருச்சி மாவட்டம் துறையூர், முசிறியில் செயல்படும் மேக்னா சில்க்ஸ் ஜவுளி கடையில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை. கடையிலிருந்து வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு சோதனை நடைபெற்று வருகிறது. 0 473 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail