சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 271
Stalin trichy visit

திருச்சி, நவ.12 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா நேற்று (11.11.2022) திருச்சிக்கு வருகை புரிந்ததையொட்டி அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.