வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்

0 329
Stalin trichy visit

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-

12.11.2022 சனிக்கிழமை
13.11.2022 ஞாயிற்றுக்கிழமை
26.11.2022 சனிக்கிழமை
27.11.2022 ஞாயிற்றுக்கிழமை

ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.