மாற்றுத்திறனாளிக்கு காதொலிக் கருவி வழங்கல்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட காதுகேளாத குழந்தைகளுக்கு காதொலிக் கருவியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன் உள்ளார்.