மணப்பாறையில் நாளை பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து மணப்பாறை பாரதிய ஜனதா கட்சி சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 15/11/22 அன்று மாலை 3 மணி அளவில் உள்ளதால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அறிவிப்பு