திருச்சி முகாம் சிறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 256
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முகாம் வாசிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.