மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 268
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் செந்தில்  தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஆயில் மில் மெயின் ரோட்டில் உள்ள பூங்காவினை சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் சாலைப் போடும் பணியையும்,   பர்மா காலனி முத்து மாரியம்மன் கோயில் வாசலில் சாலைப் போடும் பணியையும், குறிஞ்சி நகரில் சாலைப் போடும் பணியையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் சாலைப் போடும் பணியையும், குறிஞ்சி நகரில் சாலைப் போடும் பணியையும்,  பொன் முத்து நகரில் உள்ள தனிநபர்களின் இடங்களில் முட்புதர்கள் நிறைந்து பாம்புகள் அதிகமாக வருவதால் அந்த இடங்களை சுத்தம் செய்தல் பணியையும், பொன் முத்து நகரில் உள்ள தனிநபர்களின் இடங்களில் முட்புதர்கள் நிறைந்து காணப்படும் இடங்களை சுத்தம் செய்தல் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.