குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மருத்துவப்பரிசோதனை முகாம்

0 43
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 7 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து பரிசோதனை முகாம் நடைபெற்றது

BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம். மேலும் தற்போது ஏற்பட்டு வரும் ஜலதோஷம் காரணமாக LUNGS TEST நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது

முகாமில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர்கள் சேது மாதவன், அருண் மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 350-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.