மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

0 294
Stalin trichy visit

திருச்சி, நவ.21 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.