திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம் By TM Admin On Nov 21, 2022 0 292 Share திருச்சி, நவ.21 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 0 292 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail