திரு நெடுங்களநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
துவாக்குடிஅருகில் உள்ள திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை 2வது சோம வாரத்தை முன்னிட்டு திரு நெடுந்தளநாதருக்கு 108 சங்காபிஷேகம் கலாசாபிஷேகம் யாக வேள்வி மூல மந்திர ஜபம் ருத்ரத் திரிசதி ஹோமம் மஹா யாக வேள்வி தீபாரதனை நடைபெற்றது