திருச்சியில் சாக்கடையில் அரை நிர்வாணத்துடன் ஆண் சடலம் – போலீசார் விசாரணை!

0 652
Stalin trichy visit

திருச்சி ஜி கார்னர் அருகே செல்லும் பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கே.கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாக்கடையில் அரை நிர்வாணத்துடன் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இறந்த நபர் யாரென்றும், கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.