காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு பாராட்டு

0 287
Stalin trichy visit

திருச்சி,டிச.5 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 66 கிலோ சப் ஜூனியர் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களும், ஸ்ட்ராங்மேன்2 மற்றும் டெட் லிப்ட்டில் முந்தைய சாதனையை முறியடித்திருக்கும் திருச்சி வீரர் தினேஷ் மற்றும் 59 கிலோ ஜூனியர் பிரிவில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற திருச்சி வீரர் சேக்அப்துல்லா ஆகியோர் தங்களின் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.