முசிறி டி.எஸ்.பி.க்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
திருச்சி,டிச.5 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் பெறப்பட்ட 1400 மனுக்களுக்கு 97 சதவீதம் தீர்வு கண்ட முசிறி காவல் கண்காணிப்பாளர் மா.யாஸ்மின் பணியினை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.