தங்கம் வென்ற வீரர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு பாராட்டு

0 296
Stalin trichy visit

நியுசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் ஜூனியர் சப்ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற ஷேக் அப்துல்லா, மற்றும் தினேஷ் ஆகியோருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இளங்கோ, தண்ணீர் அமைப்பின் செயலர் கி.சதீஷ் குமார் மாலை அணிவித்து வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.