30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடிய கோயில் செயல் அலுவலர் மீது காவல்துறையில் புகார்

0 486
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணிய போது ரூ. 1.50 லட்சம் மதிப்பு 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றி வேல் திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் வைத்த போது , சமயபுரம் மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி பறிமுதல் செய்து கோயில் இணை ஆணையர் கல்யாணி யிடம் ஒப்படைத்தார்.
திருடிய நகைகளை செயல் அலுவலர் வெற்றி வேலிடமிருந்து பறிமுதல் செய்து, திருட்டு குறித்து சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கோயில் இணை ஆணையர் கல்யாணி புகார்.

Leave A Reply

Your email address will not be published.